நாகர்கோவில் எக்ஸல் குளோபல் சர்வதேச பள்ளி மாணவர்களிடையே, அமெரிக்க வி்ண்வெளி வீரர் ஜிம் ரெய்லி, இணையதளம் வழியாக உரையாற்றுகிறார். இந்த பள்ளியில் வெள்ளி இரவு 07:30 மணி அளவில் நடைபெற இருக்கும் வானாய்வகத் திறப்பு விழாவில் இணைய தளம் மூலம் பங்கேற்க இருக்கும் ஜிம் ரெய்லி, இரண்டு முறை விண்வெளிக்குச்
சென்றிருக்கிறார்; விண்வெளியில் 500 மணி நேரம் இருந்து சாதனை புரிந்தவர். இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருடைய கோ4குரு இணைய கல்வி நிறுவனம் தேவையான தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.