இன்றைய ஜீனியர் விகடனில்.. ”...விளையாட்டு சாமான்களை வைத்து விளையாட வேண்டிய வயதில் மதுவுக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தும் அளவுக்கு தமிழ்நாட்டுக் குழந்தைகள் விழிப்பு அடைந்து வருகிறார்கள். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அரசு ?? “


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...