பதினாறு வயது சிறுவன் உருவாக்கிய நீர் மூழ்கி கப்பல்.

தற்போதைய இளைஞர்கள் சிறந்த
சிந்தனை சிற்பிகளாக
விளங்குகிறார்கள்.
பலதுறைகளில்
சாதனை நிகழ்த்தி வருகிறார்கள்.
அதுபோல அமெரிக்காவில்


நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18
வயதே நிரம்பிய ஜஸ்டின்
பிக்மேன் என்ற இளைஞர்
தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய
நீர்மூழ்கி கப்பல்
ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அதில் ஒருவர் பயணம் செய்யலாம்.
9 அடி நீளம் கொண்ட இந்த
நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் 30
ஆழத்தில் பயணிக்கும் விதமாக
வடிவமைத்துள்ளார்.
அதில் வயர்லெஸ்,
ரேடியோ தொடர்பு சாதனங்கள்,
சுவாசிக்க
வசதி போன்றவை உண்டு. இந்த
கப்பலை அங்குள்ள ஏரியில்
விரைவில் வெள்ளோட்டம் விட
திட்டமிட்டுள்ளார். ரூ.1
லட்சத்து 5 ஆயிரம் செலவில் 6
மாத இடைவிடாத முயற்சியில்
இதை உருவாக்கியதாக ஜஸ்டின்
தெரிவிக்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...