கோ-ஆப்டெக்ஸ் : வேட்டி திருவிழா!!!

கோ-ஆப்டெக்ஸில் பல சீர்திருத்தங்களை செயல்படுத்தி லாபகரமாக இயக்க ஆரம்பித்திருக்கும் அதன் நிர்வாக இயக்குநர் சகாயம், ஐ.ஏ.எஸ்., தற்போது ஜனவரி 1ம் தேதி முதல் பொங்கல் வரை தமிழர்கள் அனைவரும் வேட்டி திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழகம் முழுதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் பல புதிய ரகங்களில் வேட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • நாட்டாமை வேட்டி
  • ஐயர் வேட்டி
  • ஜமீன் வேட்டி
  • தலைவர் வேட்டி
  • காந்தி வேட்டி
  • தலைவர் வேட்டி
  • சாமியார் வேட்டி
  • எம்பிராய்டரி வேட்டி
  • வாசனை வேட்டி
  • இயற்கை பருத்தி வேட்டி
  • கறை படாத வேட்டி
  • சாமி வேட்டி
  • மாப்பிள்ளை வேட்டி
  • இளவட்டம் வேட்டி
- என்ற பெயர்களில் கோ-ஆப்டெக்ஸில் பல விதங்களில் அறிமுகப்படுத்தியிருக்கும் வேட்டிகள் விற்பனையில் சாதனை புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...