தலைமை ஆசிரியர் வரவேற்க, அதில் பல்வேறு வகையான கருத்து பரிமாற்றங்கள்,
வினாடிவினா, பட்டிமன்றங்கள், செயல்பாடுகளுடன் கலந்து கொண்டு கலக்கிய
மாணவச் செல்வங்களை உங்களுடைய கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றோம்.
அறிவியல் ஆசிரியர் நன்றி நவில விழா இனிதாய் கழிந்தது. அவற்றினை உங்களுக்கு
நன்றியுடன் சமர்ப்பிக்கின்றோம்.



