"பதிவு மூப்பிற்க்கு மரியாதை" - SSTA வேண்டுகோள்!!!

தற்ப்போது நடைபெற்று வெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மற்றும் நியமன முறைகளுக்கான மதிப்பெண்களில் வேலைவாய்ப்பில் பதிந்து வைத்திருக்கும் கால அளவிற்கும் மதிப்பெண் வழங்க இடைநிலை பதிவு
மூப்பு ஆசிரியர் இயக்கம் வலியுறுத்துகிறது. கடன் வாங்கி,நிலங்களை விற்று படிக்க வைத்த பெற்றோர்களை  ஊக்குவிக்கவாவது அரசு தலையிட்டு மதிப்பெண் வழங்க முன்வரவேண்டும். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...