ரூ.17,731.71கோடி !!!

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு * 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. * அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.384.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய ரூ.1631.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...