பிளஸ் 2 தனித்தேர்வு: 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

பிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தேர்வுத்துறை இணைய தளம் வழியாக, 'ஹால்
டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவிப்பில், '13 முதல், 16 வரை, www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளம் வழியாக, 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். 'ஹால் டிக்கெட்' இல்லாத மாணவருக்கு, தேர்வெழுத அனுமதி இல்லை. ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர், 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்' என, தெரிவித்து உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...