தமிழக அரசின் 2013 - 2014 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தமிழக
அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு
தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னதாக வெற்றி என்ற முனைப்புடன்
மாணிக்க தலைவு, சிந்தனை கொண்ட பெண்ணரசி, எதிரிகளும், உதிரிகளும் எதிர்த்தாலும் ஒரு சில்லு கூட சேதமுறாத ஓப்பில்லா தலைவி. பாரத தேசத்தை நிலைநிறுத்தப்போகும் மகத்தான தலைவி புரட்சி தலைவி பொற்பாதங்களின் நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார். மாநிலத்தின் மேம்பாட்டுக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் முதல்வர் ஜெ., உழைத்து வருகிறார். 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அரசு சாதாரண மக்களின் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. தொழில் வளர்ச்சி வளர்ந்து வருகிறது. மேலும் வளர்ந்த மாநிலமாக்கிட திட்ட செலவு அதிகரிக்க 42 ஆயிரத்து 185 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திட்ட செலவினம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியை மிஞ்சும் என்றார்.
கிராமப்புற வாழ்வாதார திட்டத்திற்கு 253 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க கிராமப்புற வாழ்வாதார திட்டம். 24 ஆயிரத்து 503 காவல் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ் நாடு சிறப்பு படைக்கு இதுவரை 10 ஆயிரத்து 99 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 44 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சிறையில் உள்ள தொழில் கூடங்கள் மேம்பாட்டுக்கு ரூ. 5 கோடி * சாலை பாதுகாப்புக்கு 65 கோடிதிறனிலும், செயல்பாட்டிலும் திறம்பட சட்ட ஒழுங்கு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிறந்த செயல் விதி முறைகளை பின்பற்றுவதுடன் விரைந்து செயல்பட்டு வருகிறது. காவல் துறையின் வளர்ச்சிக்கு 5 ஆயிரத்து 186. 20 கோடி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோருக்கு 62 புதிய காப்பிடங்கள் அமைக்கப்படும். புகார் மனுக்களை இணைய தளம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறைக்கு 189. 65 கோடி ஒதுக்கீடு என்று தெரிவித்தார்.
* தமிழ் வளர்ச்சிக்கு 39 . 65 கோடி
*4 ஆயிரத்து 887 வி.ஏ.ஓ.,க்களுக்கு லேப்டாப்
*சென்னையில் 10 இடங்களில் நகர்ப்புற பொதுச்சேவை மையம் திறக்கப்படும்
* சென்னையில் 10 இடங்களில் வரி வசூல் மையம்
* கோர்ட் மேம்பாட்டுக்கு 783. 02 கோடி ஒதுக்கீடு
*நெடுஞ்சாலை துறைக்கு 150 கோடி ஒதுக்கீடு
*வேளாண் இயந்திர மயமாக்கலுக்கு 100 கோடி
*குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட நிவாரண தொகுப்பாக 783 .02 கோடி
* இயற்கை சீற்ற பாதுகாப்பிற்கு ரூ. 1, 481 கோடி
* பயிர்க்கடன் இலக்கு ரூ. 5 ஆயிரம் கோடியாக உயர்வு
*பால் பண்ணை திறன் உயர்த்த ரூ. 25 கோடி
* நீரியியல் ஆய்வுக்கு 329 . 65 கோடி
* தூத்துக்குடி தாமிரபரணி முகத்துவாரம் சீரமைக்க ரூ.18 கோடி
*உணவு மானியத்திற்கு 5 ஆயிரத்து 300 கோடி
* மாநில நதிகள் இணைப்புக்கு ரூ. 119. 98 கோடி
*39 கோடியில் 9 நெல் அரவை மையங்கள்
சாதனைகள் இத்தனை !
* பயிர்க்கடன் மூலம் 8. 9 லட்சம் பேர் பயன் அடைந்தனர்
* 110 லட்சம் பேல்கள் பருத்தி உற்பத்தி
* 2 வது வெண்மை புரட்சி என்ற கனவு நனவானது
*பால் கொள்முதல் அதிகரிப்பு
*பால் பதப்படுத்தும் மையங்கள் நவீனப்படுத்தல்
*சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, சின்ன முட்டம் , மீன்பிடி துறைமுகம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*28 அணைகளில் நீரியியல் ஆய்வு முடிந்தது
*3, 330 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
*மாநிலத்தில் மின் பற்றாக்குறை நீக்கம்
*12, 799 மெகாவாட் உச்சத்தேவை நிறைவு
*ரூ. 509 . 88 கோடி செலவில் 50 மின் துணை நிலையங்கள் துவக்கம்.