ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து
செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி
வரவேற்பு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி மத்திய
மற்றும் மாநில அரசுகள் மூவரையும் விடுவித்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி
என்றும் அவர் குறிப்பிட்டார். குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் இதுவரை
அனுபவித்த தண்டனையை அரசுகள் கருத்தில் கொள்ளவும் கருணாநிதி
வலியுறுத்தியுள்ளார். 3 பேரும் இதுவரை அனுபவித்த தண்டனையை கருத்தில்
கொண்டு, உடனே அவர்களை விடுதலை செய்யவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மூவருக்கும் வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்றும்
கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...