வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு


மக்களவைத் தேர்தலில் பணிபுரியும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
அரவக்குறிச்சியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 484 அலுவலர்களுக்கு, வாக்குப் பதிவு எந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதை எவ்வாறு வாக்குச்சாவடியில் இயக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்படும் வாய்ப்புகள் குறித்தும், அதை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...