ஒத்திவைப்பு!!!

*சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில்,  கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
 *மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன
ஈர்ப்பு உண்ணாவிரதம் 
*தேர்தல், வகுப்பு காரணமாக 2.3.14 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு
*ஆசிரியர்களின் வாழ்வாதாரமான 3அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...