உலகறியா அப்பாவியின் பெருமை!!!

ஒரு இடைநிலை ஆசிரியரும் ஒரு பட்டதாரி ஆசிரியரும் பேசிக்கொள்கின்றனர்.பட்டதாரி ஆசிரியர்:சார் உங்களுக்கு tax எவ்வளவு கட்டணும்? இநிஆ:எனக்கு tax வரல சார். ப.
ஆ:சார்(ஆச்சர்யத்துடன்)எனக்கு ₹.12576கட்ட வேண்டியது வருது சார். இ.நி.ஆ:அவ்வளவா வருதா சார்? ப. ஆ:ஆமாம் சார்.உங்களுக்காவது பரவாயில்லை.taxவரவே இல்லை. இ.நி.ஆ:(பெருமிதத்துடன்) நல்ல வேளை தப்பிச்சோம்.இல்லனா tax கட்ட வேண்டியதிருக்கும் . இதனால ஊர் ஜனங்களுக்கு தெரிவிச்சுக்கிறது என்னன்னா தமிழக அரசு விரைவில் இது குறித்து இந்த முரண்பாட்டைக் களையும் என நம்புவோமாக!!!!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...