நேரம் மாற்றம்!!!

NMMS EXAM தேர்வு நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
தற்போது பிற்பகல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறும் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள் (Mental Ability Test) - 2.00 PM to 3.30 PM
இடைவேளை (Break Time) -3.30 PM to 4.00 PM
இரண்டாம் தாள் (Scholastic Aptitude Test ) - 4.00 PM to 5.30 PM

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...