தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 18 முதல் 35 வயது உள்ளவர்களுக்கு (இரு பாலருக்கும்) சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (8ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை
4 மணி வரை, வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய நிறுவனங்களாகிய தொழில் நிறுவனங்கள், கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், தொழிற்பயிற்சி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர்.
இம்முகாமில் தொழில் கல்வி பயின்றவர்கள், பயிலாதவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை பெற உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 044-27664528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.