என்ன கொடுமை!!!

தொடக்கக்கல்வியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு எப்போதும் பதவி உயர்வு என்பது எட்டாக்கனிதான்
போல..........
கலந்தாய்வு என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்....
எல்லா காலிப்பணியிடமும் ஆசிரிய தேர்வாணையத்திற்கு ஒப்படைத்துவிட்டார்களாம்.....
என்ன கொடுமை நண்பர்களே!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...