NMMS நுழைவுச்சீட்டு வெளியீடு

தேசியத் திறனாய்வுத் தேர்விற்குரிய நுழைவுச் சீட்டு தமிழ்நாடு தேர்வுத் துறை இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டைப் பெற கீழ்க்கண்ட இணைய முகவரியினை கிளிக் செய்யவும்
http://tndge.in/login.aspx

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...