TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் பொருளாதார பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி
அமைத்துள்ளது
பொருளாதார பாடத்தில் 51 பேர் கொண்ட பட்டியலில் 5,6,19,26,45,51 ஆகிய வரிசை எண்கள் whithheld என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது வரிசை எண் 45 தவிர்த்து மற்ற 5 இடங்களுக்கும் உரிய தேர்வர்கள் பெயர்சேர்க்கப்பட்டு புதிய பட்டியலை TRB இன்று வெளியிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...