இன்று சென்னையில் , மரியாதைக்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர்,மற்றும் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நம்முடைய SSTA பொறுப்பாளர்கள் சந்தித்து,இடைநிலை ஆசிரியர்களின் சம்பள
முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
ஊதிய முரண்பாட்டு பிரச்சனையில்,இதுவரை நடந்த உண்மைத்தவல்கள் இன்று இரவு வெளியிடப்படும் -ஆசிரியர்களுக்கானSSTA .