தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்று
துவங்கியது. மொழி
முதற்தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், 10.2 லட்சம் பேரும், புதுச்சேரியில், 18 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். 3,100 மையங்களில் தேர்வு நடக்கிறது. வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை, காலை, 9:15 மணிக்கு தேர்வு துவங்கியது. ஏப்., 9ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.