12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: 12ஆம்

வகுப்பு

வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

சம்பளம்: ரூ. 5200 - 20200

காலியிடங்கள்: 8243

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 27. 03. 2014

விண்ணப்பிக்கும் முறை: http://www.pasadrexam2014.in/index.aspx இந்த இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிகத் தகவலுக்கு:

http://www.pasadrexam2014.in/instruction/Notification_Advertisement.pdf
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது.

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு

வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

சம்பளம்: ரூ. 5200 - 20200

காலியிடங்கள்: 8243

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 27. 03. 2014

விண்ணப்பிக்கும் முறை: http://www.pasadrexam2014.in/index.aspx இந்த இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிகத் தகவலுக்கு:

http://www.pasadrexam2014.in/instruction/Notification_Advertisement.pdf

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...