துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப


துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு
விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...