உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு
முறை நடைபெறும் தேர்தல் திருவிழாவில் 2009-2014 தேர்தலில் பல
சுவராஸ்யமான தகவல்கள்
இடம் பெற்றுள்ளன .
2009-ம் ஆண்டு தேர்தல்: கடந்த 2009-ம் ஆண்டு நாட்டின் பார்லிமென்டிற்கு 15 -வது தேர்தல் ஏப்ரல்16-ல் துவங்கி மே மாதம் 13 வரையில் ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 714 மில்லியன் மக்கள் வோட்டு பதிவு செய்தனர்.8 ஆயிரத்து 70 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். 363 பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. 10 மில்லியன் மக்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். 8 லட்சத்து 34 ஆயிரத்து 919 வாக்கு மையங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2 ஆயிரத்து 46 பேர் தேர்தல் பார்வையாளர்களாகவம், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 284 பேர் மைக்ரோ பார்வையாளர்களாகவும், 46லட்சத்து 90 ஆயிரத்து 575 பேர் தேர்தல் அதிகாரிகளாகவும் பணிபுரிந்துள்ளனர்.
9லட்சத்து 8 ஆயிரத்து 643 கண்ட்ரோல் யூனிட்டும், 11 லட்சத்து 83 ஆயிரத்து 543 பேலட் யூனிட்டும் பயன் படுத்தப் பட்டது. 74 ஆயிரத்து 729 வீடியோ கிராபர்கள், 40 ஆயிரத்து 599 டிஜிட்டல் கேமிராக்களும் பயன் படுத்தப் பட்டது. தேர்தல் செலவாக மத்திய அரசு சார்பில் 8 ஆயிரத்து 466 மில்லியன் செலவிடப் பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு மாத காலமாக 5 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஆயிரத்து 80 மையங்களில் நடந்தது.
16-வது பார்லிமென்டி்ற்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி துவங்குகிறது. மே மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 814 மில்லியன் மக்கள் வோட்டு பதிவு செய்ய உள்ளனர். 9 லட்சத்து 19 ஆயிரத்து 452 வாக்குபதிவு மையங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் 17 லட்சத்து 20 ஆயிரத்து 80 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 18 லட்சத்து 78 ஆயிரத்து 306 பேலட் யூனிட்டும் பயன்படுத்தப்பட உள்ளது.

2014 தேர்தல்: