இதுதான் உண்மை !!!

SSTA மாவட்ட செயலாளர்களின் பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி ஏற்கனவே மதுரை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வரும்
வேளையில் தற்போது சென்னை நீதிமன்றத்திலும் SSTA சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தகவல். இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழக்கில் டில்லி உச்ச நீதிமன்றத்திலும் SSTA சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுஅதிலும் "வெற்றி வாகை" சூடிய வரலாற்றை நாம்அனைவரும் அறிந்ததே. SSTA பொருப்பாளர்களுக்கு நீதிமன்ற வழக்கு பற்றிய அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே பழகிய ஒன்றாக இருப்பதால் நம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வலியுறுத்தும் இந்த வழக்கிலும் SSTA கண்டிப்பாக "வெற்றி வாகை" சூடி வரலாற்றில் நிலைத்து நிற்கும். உண்மையை மட்டும் உரக்கச் சொல்லும் ஆசிரியர்களுக்கான SSTA வழியில் Sathy Velmurugan 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...