தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு. 2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.4 வாரங்களுக்குள்
வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு. கடந்த 2012 நவம்பரில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெற்றது.முடிவுகளை வெளியிடாமல் நேர்முகத் தேர்வுக்கு அழைத்ததாக கோபிகிருஷ்ணா என்பவர் வழக்கு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...