தேர்வு நேரத்தில், "நீண்ட விடுப்பு'
எடுத்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை, பள்ளி வாயிலாக,
பள்ளிக்கல்வி இயக்குனர் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதால், லீவுக்கு
விண்ணப்பித்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு,
நாளையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, இம்மாதம் 26ம் தேதியும்
துவங்குகிறது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், மற்ற
வகுப்புகளுக்கும், கடந்த ஆண்டை காட்டிலும், முன்னதாகவே நடத்தி முடிக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது குழந்தைள் பிளஸ், 2 தேர்வுக்கு
தயாராவதற்கு, உதவி செய்யும் வகையில், பல ஆசிரியர்கள் நீண்டவிடுப்பு எடுக்க
திட்டமிட்டிருந்தனர். இதில் பலரும் முன்கூட்டியே மருத்துவ விடுப்பில்
சென்று விட்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு செல்லும்
நிலையில், ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது, கற்பித்தல் பணி
பாதிக்கப்படுவதாக, செய்தி வெளியானது.
இதையடுத்து, ஒவ்வொரு பள்ளி வாயிலாக, எந்தந்த
ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து கொண்டு
வருமாறு, முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அனைத்து பள்ளி
தலைமை ஆசிரியர்களிடமும், விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள்
இதனால், கலக்கத்தில் உள்ளனர்SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...