22-03-1964-ல் பிறந்து இன்று 51-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் சாதனை
மனிதர் சகாயம், ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு செய்திகள்.காம் இதயம் கனிந்த இனிய
பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.SSTA
இன்று தான் அவருடைய பிறந்த தினம். சில இணைய தளங்களில் ஜுலை 7-ம் தேதி அவரது பிறந்த தினம் என்று தவறான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்கள். இணையம்
வெகுஜனங்களுக்குப் பரிச்சியமானவுடன் ஜூலை 7-ம் தேதி அவரது பிறந்த தினம் என்று கருதி அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்கள் அவரது அலுவலகத்திற்கு குவிய ஆரம்பித்து விடுகிறார்கள். அவரது பிறந்த தினம் மார்ச் 22-ம் தேதி தான்.