தபால் ஓட்டு !!!

வாக்களிக்க வாக்காளர்களுக்கு எவ்வளவு வசதிகளை செய்துதரும் தேர்தல் ஆணையம் எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட
சூழ்நிலையில் தபால் ஓட்டினை அந்தந்த வாக்குச்சாவடி மூலமே பதிவு செய்ய ஆவணம் செய்யலாமே !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...