மூன்று நபர் குழு விசாரணை இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது


இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது

நமது ஊதிய வழக்கில்  ந
ம்.தான் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .

இதில் பணி ஒய்வு பெற்றவர்கள் தலைமையிலான சங்கம் நமது ஊதிய முரண்பாடு பற்றி தெரியாது 'அவர்களுக்கு தெரிந்தது 22 வருடம் மத்திய அரசுக்கு இணையாக பெற்று வந்தோம் என்பது மட்டுமே
இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகளும் அதை தீர்க்க உள்ள ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது .அதனால் தான் நாம் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...