மதிப்பிற்குரிய ஆசிரியர் இயக்கத் தலைமைகளுக்கு அன்பான வேண்டுகோள்


மதிப்பிற்குரிய ஆசிரியர் இயக்கத் தலைமைகளுக்கு அன்பான வேண்டுகோள்,

1.தேர்தல் நேரத்தை 11 மணி நேரமாக்குவதைத் தடை செய்யுங்கள்,
2. தேர்தல் பணி பணியிடத்திலிருந்து 10 கிமீ தொலைவிற்குள் என உறுதி செய்யுங்கள்
3. மாவட்ட செயலாளர்களாகச் செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் சொந்த மாவட்டத்தில் பணி புரியும்போது நாம் மட்டும் ஏன் தொகுதி விட்டு தொகுதி செல்லவேண்டும்?
4. ஓட்டுப் போடும் கருவியில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஶன் உறுதியாக நம்பினால் சொந்த தொகுதியிலேயே நமக்குப் பணி ஆணை வழங்கட்டும்
5. போராடினால் மட்டுமே வெற்றி கிட்டும்,
6. தேர்தல் பணியைச் சிறப்பாகச் செய்வோம் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்..................................... ஒரு அரசு ஊழியன்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...