தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்

பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பெயர், ‘தமிழ்நாடு
பாடநூல் மற்றும் கல்விச்சேவைகள் கழகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...