எஸ்.ஆர்.எம்., பல்கலை நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.900. Debit card அல்லது credit card பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நுழைவுத் தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
கணினி அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 17 முதல் 22 வரையிலும், பேப்பர் - பென்சில் தேர்வு ஏப்ரல் 27ம் தேதியும் நடைபெறும்.
தேர்வு நேரம் - 2 மணி 30 நிமிடங்கள். தகுதிபெற்ற மாணவர்கள், மே 17ம் தேதி நடைபெறும் முதல்கட்ட கவுன்சிலிங்கில் கலந்துகொள்வார்கள்.
விரிவான விபரங்களுக்கு www.srmuniv.ac.in.