மனிதனை பற்றிய சில உண்மைகள்!!!


* இருமலின் வேகம் மணிக்கு 100
கிலோ மீட்டர்.



* ஒரு சிசுவின் கையில் ரேகைகள்
3-வது
மாதத்திலிருந்து உருவாகின்றன.

* கை , கால்கள் நகங்களின்
அடிப்பகுதியிலிருந்து அதன்
மேல்பாகம் வரை வளர்வதற்கு 6
மாதங்கள்ஆகின்றன. கால்
நகங்களை விட கைவிரல் நகங்கள்
வேகமாக வளர்கின்றன .

* ஒரு மனிதனுக்கு சரியாக
தினமும்40 முதல் 100 தலைமுடிகள்
உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள்
பணிபுரிந்து விட்டு பார்வையை சில
நொடிகள் வெள்ளைநிற
காகிதத்தில் செலுத்தினால் அந்தக்
காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத்
தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும்
வளரக்கூடிய முடி, தாடியில்
வளரும் முடிதான். ஏனென்றால்
ஒருவர் தனது வாழ்நாளில்
தாடியை எடுக்காவிட்டால்அது 30
அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின்
சுவைமொட்டுகளின் பெரும்
பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80
கிலோ எடையை இழுத்து அசைக்கக்
கூடிய தாகும்.

* சிரிப்பது நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது .
6 வயது வரை குழந்தைகள்
ஒரு நாளைக்கு 300 தடவைகள்
சிரிக்கின்றன . 18 வயதைக் கடந்தவர்கள்
ஒரு நாளைக்கு 100
தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும்
அதிகமான தசைகள் இருக்கின்றன.
இது உடல் எடையில் 40
சதவீதமாகும் .

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக
காணப்படும் ரத்த குரூப் ஓ .
அபூர்வமான ரத்த குரூப் ஏ ஹெச் .
இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட
பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம்
மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின்
நரம்புகளை ஒட்டு மொத்தமாக
நீளமாக்கினால் அது 45 மைல்
நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில்
ஒரு நிமிடத்திற்கு 300
கோடி அணுக்கள்
செத்து மடிகின்றன .

* மனித மூளையில் 85 சதவீதம்
தண்ணீர்தான் உள்ளது .

* ஒரு மனிதனின் தலையில்
சராசரியாக ஒரு லட்சம் முடிகள்
இருக்கும் .

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16
ஆயிரம் காலன் தண்ணீர்
குடிக்கிறான்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...