தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
தேர்தலுக்காக, மார்ச் 29ல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி ஏப்.5, வேட்பு மனுக்கள் ஏப்.7ம் தேதி பரிசீலனை செய்யப்படும். ஏப்.9., வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். ஏப்.24ம் தேதி ஓட்டு பதிவு. மே 16ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.