உதவலாமே !!!

இடைநிலை லை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் நிலுவைத்தொகையுடன் கொடுக்க சொல்லிவிட்டார்கள்.விசாரணை முடிந்துவிட்டது.ஒரே வாரத்தில் ஸ்ட்ரைட்டாக ஆணைதான் என்று கூறியதை நம்பி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலரிடம் ஆணை
வந்துவிட்டது ,4000 கோடி நிலுவைத் தொகையை  கொடுக்கச்சொல்லி விட்டார்கள் எனக் கூறினோம்.அப்படியெனில் ஆணை நகல் கேட்கிறார்.எவராவது  ஆணை நகல் கிடைத்தால் கொஞ்சம் அனுப்பி உதவலாமே !!! ஒரு அப்பாவி இடைநிலை ஆசிரியர்
நீதி :ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!!!
ஒரு வாரத்தில் ஆணை !!! என்பதனை எவ்வளவு ஆவலாக எல்லோரும் ஷேர் செய்தீர்கள் !!! நியாயம் என்று பட்டால் இதையும் ஷேர் செய்து உதவலாமே !!!-SSTA share to your facebook account

click
 

நீதி :ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...