தமிழ்நாடு அரசு மூத்த டாக்டர்கள் சங்க செயற்குழு
தீர்மானம் குறித்து சங்க செயலாளர் வடிவேல் முருகன் கூறியதாவது: ''காலிப்
பணியிடங்களை கலந்தாய்வு, பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப
வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கும் போது, ஜூனியர் டாக்டர்கள், பணியிட வாய்ப்பைப் பெறுகின்றனர். இது தவறான அணுகுமுறை. இதனால் எங்களது சீனியாரிட்டி பாதிக்கப்படுகிறது,'' என்றார்.