ஒரே கோரிக்கைகாக போராடுவோம் !

நிதித்துறையில் முக்கிய அலுவலர்களை சந்தித்தனர்.
சந்திப்பில் நடந்தவைகளின் தொகுப்பு.
ஏழாவது ஊதியக்குழு வரும் வரை,

இடைநிலை ஆசிரியர்களுக்கோ,அல்லது வேறு எவருக்குமோ,ஊதியத்தில்  எந்தவிதமான வாய்ப்பும் கிடையவே,கிடையாது என்கின்றனர்.
இத்தடைகளை தகர்க்க நீதிமன்றத்தை நாடி குறைந்த பட்சம்,உயர்நீதிமன்ற பெஞ்ச் அல்லது உச்ச நீதிமன்றம் சென்றாவது  தீர்ப்பு பெறவேண்டும்.அல்லது தமிழநாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்களும் ஒரே குடையின் கீழ் வந்து ஒரே கோரிக்கையினை முன்வைத்து போராடி வெற்றி பெற முடியும்.உண்மை நிலை இதுதான்.உரக்கச்  சொல்வோம்.                                                           ஒன்றிணைந்து போராடுவோம் !
ஒரு குடையின் கீழ் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைவோம் !
ஒரே கோரிக்கைகாக போராடுவோம் !
 இறுதி வெற்றி இடைநிலை ஆசிரியர் இனத்திற்கே !!!

.......இன்றும் என்றும் என்றென்றும் ஆசிரியர்களுக்கான SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...