ஏப்ரலில் லோக்சபா தேர்தல்?

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் லோக்சபா தேர்தல்
நடைபெறும் என தெரிகிறது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...