வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு.

652+175 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு. எதிர்காலத்தில், அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்பலாம். இது தீர்ப்பு.

இதனால், உத்தேசமாக. 2008ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ளவர்கள் 1:5 என்ற அடைப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படலாம். அதற்கு பின் பதிவு செய்துள்ளவர்கள், அரசின் அடுத்த கொள்கை முடிவுக்காக, காத்திருக்க வேண்டும்.

கணினி பட்டதாரிகள் பணி நியமனம் குறித்த நிரந்தரமான ஒரு முடிவு இதுவரை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...