ஏமாற்றப்படும் இடைநிலை ஆசிரியரின் வேண்டுக்கோள்:வேலைநிறுத்தம் என்ற பெயரில் ஒரு நல்ல நாடகம்


அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கேவலப்பட்ட இடைநிலை ஆசிரியரின் வேண்டுக்கோள்:வேலைநிறுத்தம்
என்ற பெயரில் ஒரு நல்ல நாடகத்தை நடத்திவிட்டீர்கள்.ஆட்சியாளர்கள் உங்கள் நாடகத்தை நன்கு ரசித்து பார்த்து உங்களை பாராட்டியுருப்பார்கள்.இடைநிலை ஆசிரியர்களான நாங்கள் ஒரு முட்டாள்கள் உங்களை முழுதாக நம்பிவிட்டோம்.ஜீவாதாரமான பிரச்சனையான ஊதிய முரண்பாட்டை நீக்க நடைப்பெற்ற போராட்டங்களில் உங்களின் ஈகோ பிரச்சனையால் போராட்டம் என்ற ஒன்று நடைப்பெற்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.இனி தேர்தல் வந்து விட்டது தேர்தல் முடியும்வரை நீங்கள் முழுஒய்வில் இருக்கலாம்.அதற்குப்பிறகு பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.வாழ்க உங்கள் போராட்டம் வளர்க உங்கள் போராட்ட வியூகம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...