தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருவதை மட்டும் கண்டுகொள்வதே இல்லை

தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருவதை மட்டும்
கண்டுகொள்வதே இல்லைதேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் கட்சிகள், கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருவதை மட்டும் கண்டுகொள்வதே இல்லை. இந்தியாவில் படிப்பை பாதியில் விடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எந்த கட்சியும் இதுவரை பெரிய அளவில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்ததாக தெரியவில்லை.

ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புக்குள் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அசாமில் அதிகமாக உள்ளது. இங்கு, 77 சதவீதம் பேர் படிப்பை பாதியில் விடுகின்றனர். இது, ஜார்க்கண்டில் 70 சதவீதமாக உள்ளது. தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதம் பேர் படிப்பை பாதியில் விடுகின்றனர். இதற்கு காரணம், டிரைவரின் மகன் டிரைவர் வேலைக்குதான் செல்வான் என்ற மனோபாவம் மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த நிலையை மாற்ற எந்த கட்சியும் இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் உயர்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. அனைத்து சமூகத்தினரும் உயர்கல்வி பயின்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். ஆனாலும், கல்வித் துறையை பொறுத்த வரையிலும், முறையான பயிற்சி இல்லாத ஆசிரியர்கள், ஆசிரியர் குறைபாடு, ஒரே மாதிரியான கல்வி முறை போன்றவை தீர்க்க முடியாத பிரச்னைகளாகவே இருந்து வருகிறது. இதனை இனி வரும் காலங்களிலாவது அரசியல் கட்சியினர் மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இந்தியாவில் படிப்பை பாதியில் விடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எந்த கட்சியும் இதுவரை பெரிய அளவில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்ததாக தெரியவில்லை.

ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புக்குள் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அசாமில் அதிகமாக உள்ளது. இங்கு, 77 சதவீதம் பேர் படிப்பை பாதியில் விடுகின்றனர். இது, ஜார்க்கண்டில் 70 சதவீதமாக உள்ளது. தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதம் பேர் படிப்பை பாதியில் விடுகின்றனர். இதற்கு காரணம், டிரைவரின் மகன் டிரைவர் வேலைக்குதான் செல்வான் என்ற மனோபாவம் மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த நிலையை மாற்ற எந்த கட்சியும் இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் உயர்படிப்பு படிக்க முடியும் என்ற நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. அனைத்து சமூகத்தினரும் உயர்கல்வி பயின்று உயர் பதவிகளை வகிக்கின்றனர். ஆனாலும், கல்வித் துறையை பொறுத்த வரையிலும், முறையான பயிற்சி இல்லாத ஆசிரியர்கள், ஆசிரியர் குறைபாடு, ஒரே மாதிரியான கல்வி முறை போன்றவை தீர்க்க முடியாத பிரச்னைகளாகவே இருந்து வருகிறது. இதனை இனி வரும் காலங்களிலாவது அரசியல் கட்சியினர் மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...