புதிய வசதி


வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச் சாவடி மையத்தை அறிந்துக் கொள்ள தங்களது கைபேசியிலிருந்து
epic என டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள எண்ணை பதிவு செய்து 9444123456 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்காளரின் பெயர், முகவரி, வயது, வாக்குச் சாவடி மையத்தின் முகவரி உள்ளிட்டவை வரும்.

இதற்கு கட்டணம் பிடிக்கப்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...