SSTA தொடர்ந்த வழக்கில் , இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு ஊதியக்குழு அமைக்கலாமா ?நீதியரசர் .சுப்பையா அவர்கள் அரசிடம் கேள்வி?

SSTA தொடர்ந்த வழக்கில் ,  இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்கு மறு ஆய்வு   ஊதியக்குழு அமைக்கலாமா ?
நீதியரசர் .சுப்பையா அவர்கள்
அரசிடம் கேள்வி?
SSTA  சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த ஊதிய வழக்கு ண் -4420/2014  28.02.2014அன்று விசாரணைக்கு வந்தது.கோர்ட் எண்11இல் நடைபெற்ற விசாரணையில் ,நீதியரசர் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டிற்குஅரசு ஊழியர்களுக்கு அமைத்தது போல மறு ஆய்வுக்குழு அமைக்க உத்தரவிடலாமா ?என கேட்டதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.முத்துக்குமார் AGP அவர்கள் அரசிடம் கலந்தாலோசித்து பதில் அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாக கூறியுள்ளார்.எனவே ,இந்த வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.அவ்வாறு வரும்போது ,சிறப்பு விசாரணை கமிஷன் அமைக்கலாம்.உண்மையை மட்டும் சொல்வோம்!!!உரக்கச் சொல்வோம்!!!கண்டிப்பா வாய்ப்பினை ஏற்ப்படுத்தி ,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினை பெறுவோம்!!!!










SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...