தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளும் ஏப்ரல் 30 வரை நடைபெறும்-தொடக்கக் கல்வி இயக்குனர்.

*ஆண்டு இறுதி தேர்வுகள் விவரம்: 21, 22, 26, 28, 29.

*தேர்தல் விடுமுறை நாட்கள் ஏப்ரல் 23, 24, 25.

 
*தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலைப்
பள்ளிகளும் ஏப்ரல் 30 வரை நடைபெறும.
* மே1 முதல் கோடை விடுமுறை.தொடக்கக் கல்வி இயக்குனர்.
*நேற்றே சொன்னோம், என்றெல்லாம் சொல்லமாட்டோம்!!! உங்களுக்கே தெரிந்தால் சரி !!! ஆசிரியர்களுக்கான SSTA




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...