ஓட்டளிக்க 10 ஆவணங்கள்: தேர்தல் கமிஷன்

ஓட்டளிக்க கொண்டு செல்ல வேண்டிய 10 ஆவணங்கள் குறித்த விபரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது
. தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலைதிட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அடையாளமாக காட்டி வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...