மத்திய அரசு ஊதியம் 5 ஆண்டுகளாக கிடைக்கவில்லை***
குறைந்தபட்சம் மாநில அரசுக்கு இணையான ஊதியம் (அடிப்படை ஊதியத்தில் 1.86 உடனே கிடைக்க வேண்டும்) என SSTA சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு எண்
WP/10546/2014 வெற்றி என்பது எளிதல்ல அதை விட்டு விடும் எண்ணம் எங்களுக்கு இல்லை !!! சொன்னதையும் செய்தோம்!!!! சொல்வதையும் செய்வோம் !!!!!!