மதுரை ஊரகப் பகுதியில் 20% வாக்குப் பதிவு

9 மணி வரை மதுரை ஊரகப் பகுதிகளில் 20% வாக்குப் பதிவு
நடந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மதுரை ஊமச்சி குளம், சத்திரப்பட்டி, பொய்கைக்கரைப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 25% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...