இந்த கல்வியாண்டு வேலைநாள் 215 OR 220???????

மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள். தேர்தல் விடுமுறை மற்றும் தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக அளிக்கப்படும்
ஐந்து நாள் விடுமுறைகைக்கு ஐந்துநாள்களுக்கும் தவிர்ப்பாணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இன்று மன்றம் பாவலர் அவர்களிடம் இயக்குநர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கல்வியாண்டு வேலைநாள் 215. நன்றி! நன்றி!! நன்றி!!!                                                                                                                            SSTA சார்பாக நானும் இயக்குனரிடம் தொலைபேசியில் இந்த விசயம் சம்பந்தமாக தொடர்பு கொண்டபோது ஒவ்வொரு  மாவட்டத்திலும் உள்ள DEEO ,CEO விடம் கலந்து ஆலோசித்து உங்கள் மாவட்டத்திற்கு ஏற்றாற்போல் வேலை நாள்களை வைத்து கொள்ளுங்கள் ஆனால்இந்த கல்வியாண்டு வேலைநாள் 220 நாள்கள வேண்டும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...