மகாராஷ்டிராவில் நேற்று நிறைவடைந்த லோக்சபா தேர்தலின்
இறுதிகட்ட ஓட்டுப்பதிவு, 19 தொகுதி களில் நடந்த போது,
பல தொகுதிகளில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இடம் பெறாமல், ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்நகரில் வசிக்கும் பிரபலங்கள் பலரும் ஓட்டளிக்க முடியாமல் கோபம் அடைந்தனர். இதனால், அம்மாநில அனைத்து கட்சித் தலைவர்களும், தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்துள்ளது.