புகார் அளிக்க மக்கள் முன் வர வேண்டும்


தேர்தல் ஆணையம் குறித்து புகார் அளிக்க மக்கள் முன் வர வேண்டும் என்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த
தமிழக தலமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.மேலும்,போலீஸ் நிலையங்களில் இதுவரை 20,726 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...